Navigate / search

சையரத்தர் சலீீம் பாட்சா மௌத்து

 

சாலெப்பை காலணி
சவ்கத் அலி தெரு

 

சையரத்தர் சையது அகமது மகனும் , சம்சு அப்துல் பாரி மருமகனும்,  சையரத்தர் அன்வர் பாட்சா / இஸ்மத் பாஷா சகோதரரும் சையரத்தர்
பெனாசிர் அகமது  தகப்பனாருமான  , சையரத்தர் சலீீம் பாட்சா வயது 60 மௌத்து

 

இன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment