Navigate / search

முக்தா என்கிற K.M.அப்துர் ரஹ்மான் மௌத்து

125. A.R. ரோடு

த.மு.மு.க. A.ஜெகபர் அலி , A.அன்வர் அலி தகப்பனாரும் M.N.நூருல் அஹ்மது சகோதரருமான பர்வின் பர்னிச்சர் முக்தா என்கிற K.M.அப்துர் ரஹ்மான் மௌத்து

ஜனாசா இன்று மாலை 05.15 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment