Navigate / search

ஜெயிலாதி ஜல்மா நாச்சியா மௌத்து

24.ஜின்னாத் தெரு

ஜெயிலாதி முஹம்மது மைதீன் மகளும், கானன் அப்துல் வஹாபு மனைவியும், ஜெயிலாதி கமால் மைதீன் சகோதரியும், நெடுமங்கலத்தார் சலீம் பாட்சா மாமியாரும், கானன் நைனா முஹம்மது / சுல்தான்மைதீன் இவர்களின் தாயாருமான ஜெயிலாதி ஜல்மா நாச்சியா வயது 73 மௌத்து

21.02.2018 இன்று காலை 10.30 மணிக்கு சின்னப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment