Navigate / search

கோட்டூர் தோட்டம் அப்துல் ரஹ்மான் மௌத்து

நஸீரா காலணி
உமர் ஒலி நகர்
லெட்சுமாங்குடி

கோட்டூரார் சேக் தாவூது மருமகனும் , கோட்டூர் தோட்டம் முஹம்மது யூசூப் மகனும், கோட்டூரார் ஹாஜா மைதின் / முஹம்மது பாரூக் / முஹம்மது இக்பால் மச்சானும்,  சாகுல் ஹமீது / ஹாஜா பகுருதின் தகப்பனாருமான,  அப்துல் ரஹ்மான் வயது 55 மௌத்து

இன்று மாலை 5.00 மணிக்கு மரக்கடை பள்ளிகொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment