Navigate / search

ஆலப்பன் ஹாஜி அஹமது மைதின் மௌத்து

30. பெரியத்தெரு

ஆலப்பன் அப்துல் காதர் மகனும், தானாதி முகம்மது இபுறாஹிம் மருமகனும், தானாதி ஜபருல்லாஹ் / ஹாஜா மைதின் மச்சானும், மீராங்கனி அப்துல் அஜிஸ் / அவுக்கூர் நூர்மைதீன் சகலையும், ஆனங்காச்சி கமாலுதின் மாமனாரும், ஆலப்பன் அஷ்ரப்அலி தகப்பனாருமான , ஆலப்பன் ஹாஜி அஹமது மைதின் வயது 74 மௌத்து

இன்று மாலை 5.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment