Navigate / search

மன்னார்குடியார் ஜபருல்லா மௌத்து

118/8. ஷவ்கத்அலி தெரு
சாலெப்பை ஹபிப்ரஹ்மான் காலனி

ஜமால் ஹாஜி அப்துல் வஹாப் மருமகனும், தண்ணீர் குன்னம் மன்னார்குடியார் M.அப்துல் மஜிது மகனும், M.A இக்பால்தீன், M .A ஷாஜஹான் சகோதரரும், ஜமால் அஜீஜீல் ஹக்மச்சானும், M. பக்ருதீன், M.அப்துல் மாலிக் சகலரும், முஹம்மது ஜெனிருல்பயாஸ் தகப்பனாருமான
M .A ஜபருல்லா வயது 58 மௌத்து

காலை 10.30 மணிக்கு தண்ணீர் குன்னம் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment