Navigate / search

செய்கு மீராலம் தாஜ் முஹம்மது மௌத்து

28.A. ரஹ்மானியா தெரு

செய்கு மீராலம் முஹம்மது அலி மகனும், செய்கு மீராலம் முஹம்மது இபுறாஹிம் மருமகனும் ,செய்கு மீராலம் ஹாஜி செய்யது முஹம்மது சகோதரர்களின் மச்சானும், சங்கந்தியார் ஹாஜி அஹமது மைதீன் மைத்துனரும், தானாதி அஹமது சரீப் / தோழியப்பா, பிலால் முஹம்மது மாமனாரும், செய்கு மீராலம் ஜாஹிர் உசேன் தகப்பனாருமான, செய்கு மீராலம் தாஜ் முஹம்மது வயது 80 மௌத்து

நாளை 04.07.2018 பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Comments

Leave a comment