Navigate / search

Wafath

December 27, 2017 - ஜானா ஹாஜி ஹபிப் ரஹ்மான் வயது 69 மௌத்து
November 23, 2017 - கோட்டூரார் ஹஜ்ஜா பரீதா பீவி வபாத்

 • donate

  UMC

  Unity Medical Center - Emergency contact numbers and services More

 • contact

  Classifieds

  Trying to find a bed space? Business opportunities? More

 • my-account

  Jobs

  Are you looking for job? Please seek help from our job mentors. More

 • link

  Links

  Browser our important links which will be useful for many purposes. More

திருவாரூர் To சென்னை

இதுவரை கம்பன் இரயிலிலை பயன்படுத்தி வந்தோம்.. வரும் மார்ச் ஒன்று முதல் மன்னை(திருவாரூர்) இரயிலை அதிகமாக நன்கு பயன்படுத்தி கொள்ளவும்.. திருவாரூரில் இருந்து 137(Pooled Quota) படுக்கை எண்ணிக்கையும், மன்னை, நீடாமங்கலம் இருந்து 290(General Quota)படுக்கை எண்ணிக்கை கொண்டு உள்ளது. திருவாரூரில் இருந்து இடம் இல்லை என்றால் (210 rs to Chennai), நீடாமங்கலம் இருந்து பதிவு செய்து திருவாரூரில் ( Boarding) செய்து (220 rs to Chennai)கொள்ளலாம்.. மிகவும் போராடி , திருவாரூர் மக்களுக்காக […] Read more

இஸ்லாமிய ஷரீயத் சட்டத்திற்க்கு எதிராக செயல் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அழைக்கும்!!! இணைந்திடுவோம் இறைவனுக்காக !!! நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!! இன்று திருவாருரில் அனைத்து முஸ்லிம்கள் அமைப்பின் சார்பில் நடைபெறும் முஸ்லிம் ஷரிஅத் சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஸிஸ சக்திக்கு எதிரான போக்கை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேம். இது நமது ஒற்றுமையை காட்ட வேண்டிய நேரம் இயக்க வேறுபாடு இன்று ஒன்றுபட்டு நாம் எதிர்ப்பை பதிவு செய்வோம். இன்ஷா அல்லாஹ். நமக்கு அல்லாஹ் போதுமானவன்!!!! மோ(ச)டி அரசின் இந்துத்துவா போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் […] Read more

பல தொற்றா நோய்களுக்கு கதவு திறக்கும் பரோட்டா… கவனம்!

தென் இந்தியாவை மட்டும் எடுத்துக்கொள்வோம்… எத்தனை வகை பரோட்டாக்கள்! மைதாவின் ஆதாரத்தால் பிறந்த பரோட்டாக்களின் பரம்பரை வழிவந்த மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா… எனப் பல வகைகள். அப்படியே கொஞ்சம் தெற்குப் பக்கமாக இந்திய வரைபடத்தில் சரிந்தால், `இலங்கை பரோட்டா’ என்று மற்றொரு வகை. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் […] Read more

GET TO GETHER – 8/12/2017 Friday

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08/12/2017 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் நமதூர் மக்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி நமது KNR Unity நண்பர்களால் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது, தொழுகைக்கு பின் மதிய உணவும் பின்பு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமதூர் மக்கள் அனைவரையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது இப்படிக்கு, நிர்வாகத்தினர் KNR Unity – UAE

அன்பு சகோதரர்களே: ஆதரவு தாருங்கள்….

ஊரில் தொழில் செய்யும் நமதூர் சகோதரர்களுக்கும் வீட்டில் சிறுசிறு வியாபாரம் செய்யும் நமது சகோதரிகளுக்கும் ஆதரவு தாருங்கள்…. நமதூர் மக்களை நம்பிதொழில் தொடங்கி, ஊரில் தங்கி, தன் குடும்பம் மற்றும் சொந்தங்களுக்கும், ஊருக்கு பாதுகாப்பாகவும் இருக்ககூடிய நபர்களுக்கு வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தங்களது குடும்பத்தாரிடம் கூறி நமதூர் மக்ககளுக்கு ஆதரவுதர கூறுங்கள். கண்ணுக்கு தெரியாத ஒருவன் ஒரு ரூபாய் குறைவாக தரும் காரணத்தால் பெட்ரோல் செலவுசெய்து சென்று வாங்குவதை விட அந்த ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் […] Read more

கல்வி உதவிதொகை பெற வாய்ப்பு !!

வித்யாதன் கல்வித்தொகை மாணவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது . சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வழங்கும் மாணவர்களுக்கான கல்வித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விதயாதன் கல்விதொகையை வசதிவாய்ப்பற்ற உயர்நிலை கல்வியை பெற முடியாத மாணவர்களுக்கான வாய்ப்பாகும். வித்யாதன் கல்வித்தொகையை பெற பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுரி செல்லும் மாணவர்கள் வரை விண்ணிப்பிக்கலாம். வித்யாதன் அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகையானது ஆந்திரா, தமிழ்நாடு, தெலுகானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கான போன்ற மாநில மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகையை பெற […] Read more