Navigate / search

TNPSC அறிவித்துள்ள பட்டதாரிகளுக்கு தமிழக மருத்துவ கல்வித்துறையில் வேலை

TNPSC அறிவித்துள்ள பட்டதாரிகளுக்கு தமிழக மருத்துவ கல்வித்துறையில் வேலை தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறையில் காலியாக உள்ள புள்ளியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 31 பணி: Statistician Medical Education Department காலியிடங்கள்: 30 பணி: Statistician (Medicine & Homoeopathy Department) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 + தர […] Read more

கல்வி கொடுக்கவேண்டிய கடமை தந்தைச் சாரும் :-

அப்ரஹா மன்னனின் யானைப்படைகளை அபாபீல் என்ற சின்னஞ்சிறு குருவிகள் வீழ்த்தியதுபோல் ஒரூபா அல் மன்ஸூர் என்ற ஏமனில் பிறந்த இந்த மாணவியும் தமது சிறுகவன ஈர்ப்பின்மூலம் உலகம் முழுதும் பிரபலமாகிவிட்டார். A father gives his son nothing better, than education – Prophet Mouhamad என்று முஹம்மது நபியின் ﷺ கருத்தை தமது பட்டமளிப்பு விழாவின்போது அணியும் தொப்பியில் எழுதியிருந்தார். அதே நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகளும் பட்டம்பெறுவதைக் காண வந்திருந்த ஒபாமாவின் […] Read more

AMS MCA TECHNOWITZ TEAM & S- IAS ACADEMY

இன்ஷா அல்லாஹ், சென்னையில் வரும் 23, July 2017(ஞாயிறு) WHAT NEXT ? அரசு வேலைகள் என்ன ? மற்றும் தொழில் தொடங்குவது எப்படி ? வழிகாட்டுதல் நிகழ்ச்சி ____________ மத்திய மாநில அரசு வேலைகள் என்ன ? எப்படி தயாராக வேண்டும் UPSC| SSC| CPSE| DEFENSE | TNPSC | RAILWAY Etc….. வழிகாட்டுதல் கொடுப்பவர் முகம்மது ரபிக் உதவிப் பேராசிரியர், ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லுரி, சென்னை ____________ தொழில் தொடங்குவது […] Read more

*”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)* 16- A ஹமீதிய்யா தெரு, (விடுதி பள்ளி எதிரில்) கூத்தாநல்லூர் முகவரியில் இயங்கி வரும் நமது *”மஜ்லிஸ் தர்பியத்துன் நிஸா பெண்கள் மத்ரஸா”* ரமழான் விடுமுறைக்குப்பின் இன்ஷா அல்லாஹ் 10.07.2017 திங்கள் கிழமை 9.00 மணி முதல் திறக்கப்படுகிறது. பழைய – புதிய மாணவியர்கள் வருகை தர வேண்டுகிறோம். புதிய மாணவியர்கள் பெற்றோர்களுடன் வரவும். மதிய நேர பெண்களுக்கான வகுப்பும் நடைபெறுகிறது. மக்தப் வகுப்புகள் மாலை 05.00 முதல் 06.30 மணி வரை […] Read more

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை

மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய தளம் : http://www.scholarships.gov.in இதில் Students Login ல் அக்கவுண்ட் open செய்து கேட்கப்படும் அனைத்து சான்றிதல்களை ஸ்கேன் செய்து upload செய்ய வேண்டும். 1ம் வகுப்பு முதல் PhD வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.   11ம் மற்றும் 12ம் வகுப்புக்கு ₹7000 முதல் 10000 கிடைக்கும். Engineering-க்கு ₹25000 முதல் […] Read more

பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரை.. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வழிகாட்டி

பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரை.. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வழிகாட்டி 

மாணவர்கள் கண்டுபிடித்த ஆராய்ச்சி கருவி ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்படுகிறது

திருவாரூர், உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த டீம் இன்டஸ் என்ற அமைப்பு லேப் டூ மூன் என்ற திட்ட அறிக்கை தயாரிக்கும் போட்டியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தியது. மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்கும் இந்த போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 15 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் திட்ட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சந்தோஷ் ராவ்சவுத்திரி, சுகன்யா ராவ்சவுத்திரி மற்றும் அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழக கணினி பொறியாளர் […] Read more

நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்) நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை ம‌ற்றும் உணவு & உட‌ல் க‌ட்டுப்பாட்டு விழிப்புண‌ர்வு முகாம் கூத்தாந‌ல்லூர் ந‌க‌ரில்  21/01/2017 ந‌டைப்பெற்ற‌து. இர‌த்த‌ப் ப‌ரிசோத‌னை, மார்ப‌க‌ புற்று நோய் ப‌ரிசோத‌னை, க‌ர்ப்ப‌ப்பை வாய் புற்றுநோய் ப‌ரிசோத‌னை (Pap Smear), பையாப்ஸி ப‌ரிசோத‌னை, Ultrasound க‌ருவி மூல‌ம் ப‌ரிசோத‌னை போன்ற‌ ப‌ரிசோத‌னைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து. மேலும் வீட்டுத் தோட்ட‌ம் அமைத்த‌ல் (Kitchen Gardening), ப்ளாஸ்டிக்கை த‌விர்த்த‌ல், […] Read more

ஆக்ஸ்போர்டு மேல்நிலை பள்ளி

நமது ஆக்ஸ்போர்டு  மேல்நிலை பள்ளியின் மாணவர்கள் மண்டல அளவில் செஸ் போட்டியில் முதலிடம் பெற்ற  T.B. நஃபீசா நேஹல் மற்றும் தடகள போட்டியில் இரண்டாம் இடம்  பெற்ற A.M. முஹம்மது ஹுசைன்  இருவரையும் KNR யூனிட்டியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.