Navigate / search

எச்சரிக்கை! இந்த உணவுகளை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால் புற்றுநோய் வந்துடும்…

இன்றைய அவசர உலகில் பலருக்கும் சூடாக சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் நேரம் கிடைக்கும் போது சற்று அதிகமாக சமைத்து வைத்து விட்டு, தேவையான போது சூடேற்றி சாப்பிடுகிறோம். வேலைக்கு செல்வோரின் நிலை தான் இப்படி என்றால், சில பெண்கள் வீட்டில் எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி, 2-3 நாட்கள் வைத்திருந்து, வீட்டில் உள்ளோருக்கு சாப்பிட கொடுக்கிறார்கள். ஆனால் ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடும் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா? […] Read more

உணவில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, கேன்சருக்கு வழிவகுக்கக்கூடும்

உணவில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, கேன்சருக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அதற்கு மாற்றாக செய்யவேண்டியது என்னவென்றும் உலக சுகாதார அமைப்பு ஒரு சிறு அறிக்கை வெளியிட்டுள்ளது. நம் தினசரி உணவு முறைகளில்  சர்க்கரை கூடினால் நீரிழிவு,  மற்றும் புற்று  நோய் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக நாம் செய்யவேண்டியது என்ன: ‘நம் உணவில் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்?’ – என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ எச் ஓ) ஒரு நாளைக்கு […] Read more

கூத்தாநல்லூர்அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்

ஜனவரி 2018 முதல் கர்ப்பம் அடைந்துள்ள அனைத்து பெண்களும் நமதூர் பெரியக்கடைத்தெரு சலீமா காம்ப்ளக்ஸ் எதிர்புறம் உள்ள அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் கர்ப்பம் அடைந்துள்ள பெண்கள் அரசு ஆஸ்பத்திரியிலோ அல்லது பிரைவேட் மருத்துவமனையில் பிரசவம் பார்த்தாலும் கண்டிப்பாக இங்கே பதிவு செய்ய வேண்டும் கர்ப்பமுற்ற மூன்று மாத காலத்தில் இந்த பதிவை அவசியம் செய்ய வேண்டும் தங்களது கர்ப்ப நிலையை பதிவு செய்யும் பொழுது தங்கள் […] Read more

பல தொற்றா நோய்களுக்கு கதவு திறக்கும் பரோட்டா… கவனம்!

தென் இந்தியாவை மட்டும் எடுத்துக்கொள்வோம்… எத்தனை வகை பரோட்டாக்கள்! மைதாவின் ஆதாரத்தால் பிறந்த பரோட்டாக்களின் பரம்பரை வழிவந்த மெலிதான வீச்சு பரோட்டா, சிதைந்து காட்சித் தரும் கொத்துப் பரோட்டா, முட்டை பரப்பிய முட்டை பரோட்டா, எண்ணெயில் பொரித்த விருதுநகர் பரோட்டா, அளவில் பெரிதான மலபார் பரோட்டா… எனப் பல வகைகள். அப்படியே கொஞ்சம் தெற்குப் பக்கமாக இந்திய வரைபடத்தில் சரிந்தால், `இலங்கை பரோட்டா’ என்று மற்றொரு வகை. இன்னும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப சில பெயர்களில் பரோட்டாக்கள் […] Read more

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் கேன்சர்… பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2672 கோடி நிவாரணம்!

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.2600 கோடி வழங்க அந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான முகப்பவுடர், ஆயில், ஷாம்பூ, குழந்தைகளின் உடல் மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெய், குழந்தைகளுக்கான வைப்ஸ் உள்ளிட்டவற்றை ஜான்சன் அன்ட் ஜான்சன் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது புதிதாக ஏராளமான பிராண்டுகள் வந்தபோதிலும் மக்கள் இன்னும் […] Read more

நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை

அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்) நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை ம‌ற்றும் உணவு & உட‌ல் க‌ட்டுப்பாட்டு விழிப்புண‌ர்வு முகாம் கூத்தாந‌ல்லூர் ந‌க‌ரில்  21/01/2017 ந‌டைப்பெற்ற‌து. இர‌த்த‌ப் ப‌ரிசோத‌னை, மார்ப‌க‌ புற்று நோய் ப‌ரிசோத‌னை, க‌ர்ப்ப‌ப்பை வாய் புற்றுநோய் ப‌ரிசோத‌னை (Pap Smear), பையாப்ஸி ப‌ரிசோத‌னை, Ultrasound க‌ருவி மூல‌ம் ப‌ரிசோத‌னை போன்ற‌ ப‌ரிசோத‌னைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து. மேலும் வீட்டுத் தோட்ட‌ம் அமைத்த‌ல் (Kitchen Gardening), ப்ளாஸ்டிக்கை த‌விர்த்த‌ல், […] Read more