Navigate / search

?வேலை வாய்ப்பு செய்தி?

?வேலை வாய்ப்பு செய்தி?   ??நீங்கள் +2 முடித்தவரா   ?தமிழ்நாட்டிலே அதிக சம்பளத்துடன் அரசு வேலை வேண்டுவோரா   ??உங்களுக்கான சிறந்த வாய்ப்பு இது??   ?தமிழக அஞ்சல் வட்டத்தில், 304 போஸ்ட் மேன்கள்; ஆறு மெயில் கார்டுகள் என, காலியாக உள்ள 310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.   ♻தகுதி :இதற்கு, பிளஸ் 2 முடித்தோர் விண்ணபிக்கலாம்.   ?சம்பளம் :21 ஆயிரம் ரூபாய் முதல், 69 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். […] Read more

பூதமங்கலம் வபாத்- சம்சாத் பேகம்

பூதமங்கலம்  வபாத் 1/220 புதுத் தெரு பூதமங்கலம் கப்பக்காலர் அப்துல் கரிம் மருமகளும், லாட்ரி அப்துல் ரெசாக் மகளும், கப்பக்காலர் அப்துல் சமது மனைவியும், கே.எ. இமாம்தீன் / அபுதாஹீர் தாயாருமான சம்சாத் பேகம் வயது 48 மௌத்து இன்று மதியம் 12.30 மணிக்கு பூதமங்கலம் பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அவுக்கூர் சபியா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத்  12.எ. ஹசீனா சாதிக் பில்டிங் சிஷ்தி நகர் ,லெட்சுமாங்குடி. அவுக்கூர் ஹமீது சுல்தான் மகளும், இன்ஜினியர் முஹம்மது உசேன் மனைவியும், அவுக்கூர் முஹம்மது அலி / அன்வர்தீன் / ஜபருல்லாஹ் சகோதரியும், பொதக்குடி செங்கிலி ஹாஜா மைதின் மாமியாரும், ஷாஜஹான் / அபுதாஹிர் தாயாருமான சபியா நாச்சியா வயது 70 மௌத்து இன்ஷா அல்லாஹ்  சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்   இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்