Navigate / search

நாங்குடியார் ஆமினா பீவி மௌத்து

132. முஹம்மதியா தெரு நேருஜி ரோடு நாங்குடியார் முஹம்மது மிஸ்கின் மகளும், சய்யான் ஹாஜா மைதீன் மனைவியும் ,சய்யான் பாவா முஹையதீன் தாயாரும், நாங்குடியார் பசீர் அஹமது சகோதரர்களின் தங்கையும், கோசரம்பட்டி அப்துல் அஜிஸ் / ஆதனூரார் முஹம்மது அலி / சய்யான் நிஜாம் மைதீன் மாமியாருமான, நாங்குடியார் ஆமினா பீவி வயது 70 மௌத்து நாளை 29.06.2017 காலை 10.30 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

கூலான் ஹவ்வா நாச்சியா மௌத்து

கூத்தாநல்லூர் மௌத்து 75. ஜாவியா தெரு கூலான் முஹம்மது கலிபா மகளும் , அத்திக்கடை நெசரான் பதுருதீன் மனைவியும்,  நெசரான் ஜெஹபர் சாதிக் தாயாரும்,  காணண் முஹம்மது அபுரோஸ் உம்மம்மாவும்,  கோட்டகச்சேரி முஹம்மது ஆசிக் மாமியாருமான,  ஹவ்வா நாச்சியா வயது 68 மௌத்து இன்று காலை 10.30 மணிக்கு சின்னப் பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்