Navigate / search

அன்பு சகோதரர்களே: ஆதரவு தாருங்கள்….

ஊரில் தொழில் செய்யும் நமதூர் சகோதரர்களுக்கும் வீட்டில் சிறுசிறு வியாபாரம் செய்யும் நமது சகோதரிகளுக்கும் ஆதரவு தாருங்கள்…. நமதூர் மக்களை நம்பிதொழில் தொடங்கி, ஊரில் தங்கி, தன் குடும்பம் மற்றும் சொந்தங்களுக்கும், ஊருக்கு பாதுகாப்பாகவும் இருக்ககூடிய நபர்களுக்கு வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தங்களது குடும்பத்தாரிடம் கூறி நமதூர் மக்ககளுக்கு ஆதரவுதர கூறுங்கள். கண்ணுக்கு தெரியாத ஒருவன் ஒரு ரூபாய் குறைவாக தரும் காரணத்தால் பெட்ரோல் செலவுசெய்து சென்று வாங்குவதை விட அந்த ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் […] Read more

கோட்டூரார் ஹஜ்ஜா பரீதா பீவி வபாத்

கோட்டூரார் மர்ஹீம் ஹாஜி அப்துல் காதர் மகளும், புது வீட்டு ஹாஜி முஹம்மது இஸ்ஹாக் மருமகளும், கோட்டூரார் மர்ஹீம் ஹாஜி பரக்கத்துல்லா சகோதரர்களின் சகோதரியும் ,புது வீட்டு P.A. ஹாஜி ஹலிக்குல் ஜமான் மனைவியும் ,ஹாஜி M.R.E. அப்துல் ரஹ்மான் / K.A. ஜபருல்லா ( டப்பா ) சம்மந்தியும், புது வீட்டு தல்ஹா / முஹம்மது ஜீபைர் தாயாருமான கோட்டூரார் ஹஜ்ஜா பரீதா பீவி வயது 68 மலேசியாவில் வஃபாத்தாகி விட்டார் நாளை வௌ்ளிக்கிழமை மலேசியாவில் […] Read more

கல்வி உதவிதொகை பெற வாய்ப்பு !!

வித்யாதன் கல்வித்தொகை மாணவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது . சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வழங்கும் மாணவர்களுக்கான கல்வித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விதயாதன் கல்விதொகையை வசதிவாய்ப்பற்ற உயர்நிலை கல்வியை பெற முடியாத மாணவர்களுக்கான வாய்ப்பாகும். வித்யாதன் கல்வித்தொகையை பெற பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுரி செல்லும் மாணவர்கள் வரை விண்ணிப்பிக்கலாம். வித்யாதன் அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகையானது ஆந்திரா, தமிழ்நாடு, தெலுகானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கான போன்ற மாநில மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகையை பெற […] Read more