Navigate / search

உணவில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, கேன்சருக்கு வழிவகுக்கக்கூடும்

உணவில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, கேன்சருக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அதற்கு மாற்றாக செய்யவேண்டியது என்னவென்றும் உலக சுகாதார அமைப்பு ஒரு சிறு அறிக்கை வெளியிட்டுள்ளது. நம் தினசரி உணவு முறைகளில்  சர்க்கரை கூடினால் நீரிழிவு,  மற்றும் புற்று  நோய் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக நாம் செய்யவேண்டியது என்ன: ‘நம் உணவில் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்?’ – என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ எச் ஓ) ஒரு நாளைக்கு […] Read more

மம்மீரா ஆயிஷா நாச்சியா மெளத்து

10.B.இஸ்மாயில் தெரு மம்மீரா நெய்னாம்சா மகளும், சேவுராய் அப்துல் ஷாபி மனைவியும், சேவுராய் சலீம் பாட்சா தாயாரும் ,ஆலப்பன் முஹம்மது ஆரிப்/வருசை முஹம்மது ஜபரல்லா மாமியாருமான  ஹஜ்ஜா ஆயிஷா நாச்சியா வயது 77 மெளத்து   இன்று இரவு 8.15 மணிக்கு பெரியப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் […] Read more

ஜெயிலாதி ஜல்மா நாச்சியா மௌத்து

24.ஜின்னாத் தெரு ஜெயிலாதி முஹம்மது மைதீன் மகளும், கானன் அப்துல் வஹாபு மனைவியும், ஜெயிலாதி கமால் மைதீன் சகோதரியும், நெடுமங்கலத்தார் சலீம் பாட்சா மாமியாரும், கானன் நைனா முஹம்மது / சுல்தான்மைதீன் இவர்களின் தாயாருமான ஜெயிலாதி ஜல்மா நாச்சியா வயது 73 மௌத்து 21.02.2018 இன்று காலை 10.30 மணிக்கு சின்னப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் […] Read more

கணக்கபிள்ளை ஆயிஷா நாச்சியா மெளத்து

18/48 ஆஸ்பத்திரிலைன் (சின்ன கூத்தாநல்லூர்) மர்ஹீம் கணக்கப் பிள்ளை அப்துல் காசீம் மகளும், மர்ஹீம் ஆலப்பன் முஹம்மது அப்துல்லாஹ் மனனவியும், மர்ஹீம் ஆலப்பன் கமாலுதீன்/ அப்துல் அலீம் / சுல்தான் அப்துல் காதர் இவர்களின் தாயாரும் மர்ஹீம் பொதக்குடி யார்அமீனுதீன், K.S.M சம்சுதீன் , நாங்குடி யார் அப்துல் அஜிஸ் மாமியாருமான கணக்கபிள்ளை ஆயிஷா நாச்சியா வயது 86 மெளத்து இன்று இரவு 8.15 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். […] Read more

நபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில்   பெருமானர் காட்டிய வழிகள்

நபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக பேரா. முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில்   பெருமானர் காட்டிய வழிகள் (21\12\2017 அன்று நடைபெற்ற ஒரு தேசிய கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.)    உலகில் தோன்றிய தலைவர்களுள் இறைவனின்திருத்தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ஒருபன்முகத்தன்மை கொண்ட ஆளுமை என்பதுமட்டுமின்றி, உலகில் வராலாறு உள்ள வரை பெருமானாரைதவிர்த்து ஒரு செய்தியும் பதிவுசெய்ய முடியாதுஎன்ற நிலையை, கடந்த 1400 ஆண்டுகள்தன்னகத்தே வைத்திருக்கும் ஒரே ஆளுமைஅவர்கள் மட்டுமே. பொதுவாக சமயம் சார்ந்த ஆளுமைகள் சமூகம்சார்ந்த அனைத்து துறைகளிலும்கருத்துக்களோடு பயணிப்பதென்பது அரிது,அதிலும் இரண்டு தளங்களிலும் காலம் கடந்தும்தன் கருத்துக்ளை உயிர்போடு வைத்திக்கும்பெருமை நபிகளாரையே சாரும் என்றுஉரைக்கிறார். உலகில் மிகப்பெரும் தாக்கத்தைஏற்பத்திய 100 ஆளுமைகள் என்ற புத்தகத்தைஎழுதி அதில் முஹம்மது (ஸல்) அவர்களைமுதலாவதாக வைத்து அழகு பார்த்த மைக்கேல்ஹார்ட். அந்த வகையில் பெருமானார் ஏற்பத்திய சமூககட்டமைப்பை பற்றியும் அது இன்றும்முஸ்லிம்களிடம் ஏற்பத்திக்கொண்டிருக்கும்தாக்கத்தை குறித்தும் இப்பொழுது பார்போம். நபிகளாரின் மக்கமாநகர் வாழ்க்கை என்பதுதனக்கு வந்த வேத செய்திகளை வெளிப்படுத்தஒரு சரியான தளத்தை தேடுவதிலும், அதைமக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதிலும்,அதன் காரணத்தினால் எழுந்த எதிப்புகளைசமாளிப்பதில் கழிந்தது. அதற்கு நேர் மாற்றமாக மதினமா நகர் வாழ்க்கைஎன்பது முழுக்க முழுக்க இறைவனின்கட்டளைகளை செயல்படுத்துவதற்கான ஒருகளத்தை ஏற்படுத்தி, அது சார்ந்த ஒரு முன்மாதிரி சமூக கட்டமைக்க பயன்பட்டது. அகபாவும், நுக்கபாவும்: இறைவனால் தனக்கு தரப்பட்ட தூது செய்தியைஎப்படியாவது உலகம் முழுக்க கொண்டுசேர்க்கவேண்டும் என்று புறப்பட்ட நபிகளாருக்குமுதல் தடை அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்துஆரம்பமானது. அதன் தொடராக அருகில் உள்ள தாயிப் சென்றுஅழைப்பு பணியை துவங்க நினைத்த நபி(ஸல்)அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை, ஆனாலும்அதன் முயற்சியில் தொய்வில்லாமலும்,தொடர்படியாகவும் செயல்பட்டார்கள். குறிப்பாக ஹஜ் உடைய நேரங்களில்வெளியிலிருந்து வரும் கூட்டத்தார்களை,குழுக்களையும் நபிவயவர்கள் சந்திக்கஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தஎடுத்துரைத்தார்கள். அப்படி சந்தித்தவர்களில் யஸ்ரிப்யிலிருந்து (இப்பொழுது அதன் பெயர் மதீனத்துன்நபி)ஹஜ்ஜிக்கு வந்திருந்த 6 நபர்களை அடங்குவர்.அவர்களுக்கு குர்ஆனின் வசனங்களைஓதிக்காட்டி இஸ்லாத்தில் பக்கம் அழைத்தார்கள். அந்த 6 நபர்கள் திருப்பிச்சென்று அடுத்த ஆண்டு அவர்களோடு சேர்த்து 12 நபர்களாக வந்தனர். அவர்களுக்கு நபியவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்துடன் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் […] Read more

அல் அமான் இளைஞர் இயக்கத்தின் ஆம்புலன்ஸ் சேவை

அறிவிப்பு 📢📢📢📢📢📢📢📢 அல் அமான் இளைஞர் இயக்கத்தின் ஆம்புலன்ஸ் சேவை Maintenance / FC வேலைகள் முடிந்து மீண்டும் செயல்பட துவங்கி உள்ளது. 🚑🚑🚑🚑🚑🚑🚑 அவசர ஆம்புலன்ஸ் தேவைக்கு 9842482979 9597850951 இந்த எண்ணில் இருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் 9688559956 9962727123 9488817344 9698861810 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் சமுதாய சேவையில் 25 ஆண்டுகள் அல் அமான் இளைஞர் இயக்கம் கூத்தாநல்லூர். 9⃣8⃣4⃣2⃣4⃣8⃣2⃣9⃣7⃣9⃣

நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???

நமது குழந்தைகள் குடிக்க தண்ணீர் கிடைக்குமா ???   நமதூரில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்து விட்டது…. தண்ணீரின் தன்மையும் மாறிவிட்டது… பல இடங்களில் உப்பு தண்ணீர் வந்துவிட்டது… நமது பெண்கள் வீடு கழுவுகிறோம், விசேஷங்கள், தண்ணீர் மோட்டாரை உடனே அணைக்க அலட்சியம், இப்படி பல வகையில் நிலத்தடி தண்ணீரை உறுஞ்சி கண்டப்படி வீண்விரையம் செய்கின்றனர்… இன்னும் அதிகம் அதிகமா மரங்களை வெட்டுகிறோம், ஒரு மரம் கூட நமது வீட்டில் புதிதாக வளர்ப்பது இல்லை. நமதூரில் உள்ள […] Read more

முக்தா என்கிற K.M.அப்துர் ரஹ்மான் மௌத்து

125. A.R. ரோடு த.மு.மு.க. A.ஜெகபர் அலி , A.அன்வர் அலி தகப்பனாரும் M.N.நூருல் அஹ்மது சகோதரருமான பர்வின் பர்னிச்சர் முக்தா என்கிற K.M.அப்துர் ரஹ்மான் மௌத்து ஜனாசா இன்று மாலை 05.15 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா […] Read more

சையரத்தர் சலீீம் பாட்சா மௌத்து

  சாலெப்பை காலணி சவ்கத் அலி தெரு   சையரத்தர் சையது அகமது மகனும் , சம்சு அப்துல் பாரி மருமகனும்,  சையரத்தர் அன்வர் பாட்சா / இஸ்மத் பாஷா சகோதரரும் சையரத்தர் பெனாசிர் அகமது  தகப்பனாருமான  , சையரத்தர் சலீீம் பாட்சா வயது 60 மௌத்து   இன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் […] Read more

கூலான் ஹஜ்ஜா உம்மல் பஜ்ரியா மௌத்து

4. செய்யது உசேன் ரோடு மர்ஹீம் கூலான் முகம்மது மைதின் மகளும், மர்ஹீம் ஆலி அன்வர்தின் மனைவியும், கூலான் ஹாஜி பாவா முஹையதின்/ கூலான் அமிர் முஹையதின் சகோதரியும், ஆலி செல்லப்பா அபதுல் ஹமீது தாயாரும், தி.மு. ஸஹாபுதின் மாமியாருமான, கூலான் ஹஜ்ஜா உம்மல் பஜ்ரியா வயது 81 மௌத்து இன்று இஷா தொழுகைக்கு பிறகு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்   இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் […] Read more