Navigate / search

அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன்- புதிய வாகனம்

நன்றி! நன்றி!! நன்றி!!! 💐💐💐💐💐💐💐💐 கடந்த 6 ஆண்டுகளாக இரவு நேர மருத்துவ சேவை வீடு தேடி சென்று செய்து வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்! இச்சேவைக்கு புதிய வாகனம் வாங்க நன்கொடை தந்து உதவிய தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். “ஜஸாக்கல்லாஹூ கைரா அல்லாஹ் தங்களுக்கு சிறந்த நற்கூலியை வழங்வானாக ஆமீன்! 🤲🤲🤲🤲🤲🤲🤲 இங்ஙனம், அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் கூத்தாநல்லூர்.

கோஸ் பரக்கத் நாச்சியா மௌத்து

11. நூரியா தெரு கோஸ் டாக்டர் அப்துல் ரஹீம் மகளும் , கோஸ் மெளலானா முஹம்மது அலி சகோதர்களின் சகோதரியும், அல்லிசா குலாம் ரசீது சம்மந்தியும், கப்பக்காலர் செய்யது அஹமது மனைவியும், A.J. அப்துல் சலாம் மாமியாருமான கோஸ் பரக்கத் நாச்சியா வயது 59 மௌத்து நாளை 26.08.2018 ஞாயிறு காலை 10.30மணிக்கு பெரியப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய […] Read more

மரைக்காயர் ஜுபைதா அம்மாள் மெளத்து

11/28 ஹமீதியா தெரு மரைக்காயர் அப்துல் ஹமீது மகளும், நாங்குடியார் அப்துல் ஹமீது மனைவியும், மரைக்காயர் அஹமது இப்ராஹிம் / இக்பால் அஹமது சகோதரியும் , நாங்குடியர் ஹாஜா மைதின் / தேங்குடியார் நஜ்முதின் மாமியாரும், தானா பானா அப்துல் ரஹ்மான் பெரியம்மாவும் ,நாங்குடியார் ஹாஜா நசிர் அஹமது / பஷீர் அஹமது தாயாருமான ஜுபைதா அம்மாள் வயது 88 மெளத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு […] Read more

மாவூரார் ஹஜ்ஜா ஹபிபு நிஸா மௌத்து

3.சின்னப் பள்ளி தெரு மாவூரார் ஹாஜி அப்துல் அஜிஸ் மகளும், ஆதனுாரார் ஹாஜி அப்துல் கரீம் மனைவியும், ஜானா ஹாஜி அஹமது உசேன் மாமியாரும், ஆதனுரார் ஹாஜி அன்வர்தீன் / ஆதனுரார் ஹாஜி சிராஜுதின் இவர்களின் தாயாருமான மாவூரார் ஹஜ்ஜா ஹபிபு நிஸா வயது 83 மௌத்து நாளை 16.08.2018 காலை 10.30 மணிக்கு சின்னப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு […] Read more

சயிரத்தர் சலீமா நாச்சியா மௌத்து

83. சவ்கத்அலி தெரு சயிரத்தர் முஹம்மது கௌவுஸ் மகளும், சயிரத்தர் முஹம்மது சுல்தான் மருமகளும், சயிரத்தர் ஆடிட்டர் முஹம்மது மிஸ்கின் மனைவியுமான, சயிரத்தர் சலீமா நாச்சியா வயது 80 மௌத்து நாளை 06.08.2018 காலை 10.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் […] Read more