Navigate / search

சிங்கப்பூர் – திருச்சி அன்றாட நேரடி விமானச் சேவை – வரும் ஞாயிறன்று தொடங்குகிறது IndiGo

சிங்கப்பூர், திருச்சி ஆகிய நகர்களுக்கு இடையே நேரடி விமானச் சேவையை IndiGo விமான நிறுவனம் இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளது. அன்றாடம் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு அது சேவை வழங்கும். சிங்கப்பூரிலிருந்து பிற்பகல் 2 மணி அளவில் திருச்சிக்கு Indigo விமானம் புறப்படும். இந்திய நேரப்படி பிற்பகல் 3.55 மணி அளவில் விமானம் அங்கு சென்றடையும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணி அளவில் திருச்சியிலிருந்து புறப்படும் விமானம், சிங்கப்பூருக்குப் பின்னிரவு 1.45 மணி அளவில் வந்து சேரும். […] Read more

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவனை வாழ்த்துகிறோம்

தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு (17 வயதிற்கு உட்பட்ட  பிரிவில்) விளையாட தேர்ந்துதெடுக்க பட்ட நமதூர் ஆக்ஸ்போர்டு பள்ளியை சேர்ந்த  U . முஹம்மது ரிஃபாத்  அவர்களை வாழ்த்துகிறோம்.  

நாகங்குடியார் அயிஷா அம்மாள்-நாகங்குடி மெளத்து

1- 5 காதர் பாட்ஷா தெரு சார்ஜா இல்லம் நாகங்குடி மர்ஹீம் ஆனங்காச்சி அப்துல் வஹாபு மனைவியும், மர்ஹீம் நாகங்குடியார் முஹம்மது காசிம் மகளும், ஆனங்காச்சி S.m.நூருல் ஹக் பெரியம்மாவும், சாத்தனுரார் A.m.ஜெய்னுல் ஆபிதீன் மாமியாருமான, அயிஷா அம்மாள்(வயது 80 )மெளத்து இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நாகங்குடி பள்ளிக்கொல்லை நல்லடக்கம் செய்யப்படும். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் […] Read more