Navigate / search

ஆரம்பம் ஆனது கோடைக்காலம்

நமது முன்னோர்கள் நமக்காக நட்டுவைத்த மரத்தை கஜா புயலில் இழந்தோம் அதன் பாதிப்பை இந்த கோடை காலம் நமக்கு கண்டிப்பாக உணர்த்தும் /உணர்வோம். எனவே வரும் காலங்களில் தண்ணீர் பஞ்சம் மற்றும் கோடை அனலில் இருந்து நம்மையும் நமது சந்ததியினரை காக்க நாம் இனியாவது அதிகமாக மரங்களை நடுவோம் நமக்காக நமது முன்னோராகள் விட்டு சென்றது போல. .

இளைஞர்களே… ரயில்வேயில் 1,30,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க..!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வேயில் சுமார் 16 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உலகில் உள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றான இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணித்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது.  தற்போது ரயில்வே நிறுவனத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் காலியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி 23 – மார்ச் 1 ஆம் தேதியிட்ட வேலை […] Read more

குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் – பாண்டுக்குடி – ஹதீஜா பள்ளி வளாகத்தில்

குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் 💉💉💉💉💉💉💉💉 நாளை 02.03.2019 காலை 10.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் பாண்டுக்குடி ஹதீஜா பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது நமதூர் மக்களின் நலன் கருதி KNR UNITY TRUST UMC மருத்துவமனை இனைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாமில் நமதூர் மற்றும் பாண்டுக்குடி சுற்றியுள்ள பொது மக்கள் பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம் என்றும் நமதூர் மருத்துவ நலனில் யூனிட்டி மெடிக்கல் சென்டர் கமாலியாதெரு […] Read more