Navigate / search

Unity Medical Center

UnityMedicalCenter

                     “அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்”, இறைவனின் கருணையால் நமதூரின் நீண்ட கால அத்தியாவசிய தேவையான இரவு நேர மருத்துவ வசதியை அல்லாஹ்வின் கிருபையால் மிக நீண்டகாலம் முயற்சி செய்து இன்று அதற்க்கு செயல்வடிவம் கொடுத்துள்ளோம். மார்ச் முதல் தேதி முதல் ரஹ்மானிய தெருவின் இறுதியில் உள்ள “அமீன் அயின் பில்டிங்” எதிர்புறம் உள்ள என் “0/A1” வீட்டில் இரவு 10 முதல் காலை 7 மணி வரை மருத்துவ வசதி ஏற்பாடு செய்துள்ளோம். மேலும்  இரவு  நேர அவசர தேவைக்கான அனைத்து ஊசி மற்றும் தேவைப்படும் மருந்துகளும் அங்கு கிடைக்கும். சமீப கலாம் வரை நமது சுற்று வட்டார படுதியில் குறிப்பாக கூத்தாநல்லூர், பூதமங்கலம் தண்ணீர்குன்னம் பொதக்குடி மேலும் அதை சுற்றி உள்ள ஊர்களில் இரவு ௧௦ மணிக்கு மேல் அவசர மருத்துவ தேவை என்றால் திருவாரூர் மன்னார்குடி போன்ற ஊரிகளுக்கு தான் செல்ல வேண்டி வந்தது இன்று அந்த நிலை மாறி நாமது சுற்றுவட்டார மக்கள் அனைவரும் குறிப்பாக நமதூரை சுற்றி உள்ள கிராமங்கள் வசித்து வரும் மாற்று மத சகோதரர்கள் வரை இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர், அத்திய அவசிய மருத்துகள் மற்றும் உயர் காக்கும் மருத்துகள், ECG வசதி, சுவாச சமந்தமான அணைத்து உபகர்ணகள் என்று அணைத்து, OXYGEN cylinder வசதிகள் என்று அணைத்து அவசர மருத்துவ வசதிகள் என்று அணைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

தேபோல் தற்போது “KNRUNITY” மூலமாக செயல்பட்டு வரும் இலவச மருத்துவ காப்பிட்டு திட்டம் வரும் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு வறுமையில் வாடும் நமதூர் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

       டந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் கேன்சர் விழிப்புணர்வு செயல்பாடுகளை வலுபடுத்தும்வண்ணம், பெண் செவிலியர்களைக் கொண்டு பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும், முதல் கட்ட இலவச பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு புத்தகம் மூலமாகவும், மருத்துவர்கள் விளக்கும் வீடியோ மூலமாகவும் மக்களுக்கு கொடிய கேன்சர் பற்றிய முழு விழிப்புணர்வு மையமாக  இன்ஷா அல்லாஹ்  அதனை விரிவுபடுத்த அதற்க்கான முயற்சிகளையும் செய்து வருகிறோம். எங்களுடைய இப்பணியில் தாங்களது ஆதரவினையும் ஓத்துளைப்பையும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடி மக்களின் தேவைக்காக உழைக்கும் நாம் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக, மேலும் இதில் ஏற்படும் பிழைகளை பொறுத்துக்கொண்டு நேரான வழியினை நாம் அனைவருக்கும் காட்ட வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் துஆ செய்வோம், ஆமின், ஆமின்….

This slideshow requires JavaScript.

முகவரி: 0/A1, ரஹ்மானியா தெரு, (அமீன் அயின் பிளிடிங் எதிர்புறம்) கூத்தாநல்லூர்.

பார்வை நேரம்: இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை

மருத்துவ தொடர்புக்கு: 97885 66571 & 97885 66574

கார் தொடர்புக்கு:  99427 87582 & 96261 87582

ஆட்டோ தொடர்புக்கு: 73731 73183

என்றும் சமுதாய சேவையில், KNR Unity.