Navigate / search

ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் கேன்சர்… பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2672 கோடி நிவாரணம்!

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.2600 கோடி வழங்க அந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான முகப்பவுடர், ஆயில், ஷாம்பூ, குழந்தைகளின் உடல் மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெய், குழந்தைகளுக்கான வைப்ஸ் உள்ளிட்டவற்றை ஜான்சன் அன்ட் ஜான்சன் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது புதிதாக ஏராளமான பிராண்டுகள் வந்தபோதிலும் மக்கள் இன்னும் […] Read more

கூத்தாநல்லூர் வெல்ஃபேர் அஸ்ஸோசியேஷன் புருனை ( KWAB ) நடத்தும் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) WBT   எதிர்வரும் 11.04.17 –  செவ்வாய் மாலை 4 மணியளவில் , நமதூர் மஸ்ஜிதியா தெரு ” ஆயிஷா பள்ளியில் ,   சென்னையின் பிரபல மருத்துவமனையின் புற்றுநோய் தலைமை மருத்துவர் மற்றும் ஸ்டெம் செல்ஸ் சிறந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் J . உமர்கனி MS , P.H.D.D.M அவர்கள் தலைமையில்  புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கருத்தரங்கம் வெகுச்சிறப்பாக நடைப்பெறுகிறது.   அதுசமயம் தாய்மார்கள் , […] Read more

கூத்தாநல்லூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்துக் கொண்டிருக்கிறது, பெண்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைய அழைக்கிறோம் புற்றுநோய் என்றால் என்ன? எவ்வாறு புற்றுநோய் உருவாகிறது? புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு காலம் இருந்தது, புற்றுநோய் மது மட்டும் புகை பழக்கம் உள்ளவர்களை தான் சாரும் என்று! ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களை கூட இன்று புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். காரணம் என்ன? அறிந்து கொள்வோம் வாருங்கள் நேஷனல் விமன்ஸ் […] Read more