Navigate / search

பூண்டியார் செய்யது அஹமது மௌத்து

4/C1 மரியம் நகர்

பூண்டியார் P.S. முஹம்மது மகனும் ஹாஜி M.P. அப்துல் ரசீது / அல்ஹாஜ் A.M. முஹம்மது ஜியாவுதீன் / ஹாஜி V.M.செய்யது அஹமது மைத்துனரும் P.M.ஹமீது சுல்தான் / P.M.ஹாஜா மைதீன் சகோதரருமான பூண்டியார் செய்யது அஹமது வயது 56 மௌத்து

இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு 6.30 மணிக்கு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் யெ்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment