Navigate / search

புற்று நோய் சர்ச்சை… ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடர் தயாரிப்புக்குத் தடை!

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், அண்மையில் செய்திகள் வெளி வந்தன. ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ நிறுவனம் விற்பனை செய்து வரும் குழந்தைகளுக்கான பவுடரில், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய, ‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்ற கனிம பொருள் கலந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதன் 2 இந்திய உற்பத்திக்கூடங்களில் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்பை நிறுத்துமாறு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இதுநாள் வரை தங்களது குழந்தைகளுக்கு இந்த பேபி பவுடரைப் […] Read more

கூத்தாநல்லூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்

புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்துக் கொண்டிருக்கிறது, பெண்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைய அழைக்கிறோம் புற்றுநோய் என்றால் என்ன? எவ்வாறு புற்றுநோய் உருவாகிறது? புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? ஒரு காலம் இருந்தது, புற்றுநோய் மது மட்டும் புகை பழக்கம் உள்ளவர்களை தான் சாரும் என்று! ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களை கூட இன்று புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். காரணம் என்ன? அறிந்து கொள்வோம் வாருங்கள் நேஷனல் விமன்ஸ் […] Read more