Navigate / search

Unity Medical Center

  Unity Medical Center

பகல் / இரவு நேர மருத்துவமனை

24 மணி நேர மருந்தகம்

     

அல்லாஹ்வின் மிக பெரும் கிருபையால் நாம் தொலை நோக்கோடு சிந்தனையோடு செய்த செயல் திட்டம் இரண்டாம் கட்டத்தை எட்டி உள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே, முதல் கட்டமாக நாம் செயல்படுத்திய இரவு நேர மருத்துவ வசதிகள் மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்து வருகிறது எல்லபுகளும் இறைவனுக்கே,

இரண்டாம் கட்டமாக நாம் விசாலமான இட வசதியில் 93 கமாலியா தெருவில் அமைத்து இரவு நேரம் மற்றும் இன்றி பகலிலும் மருத்துவர்களை கொண்டு இரவு / பகல் நேரங்களில் செயல்பட்டு வருகிறோம், குறிப்பாக, நமது  Pharmacy 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

நமது நோக்கமே மக்கள் சேவை என்பதால் Pharmacyயில் இருக்கும் அணைத்து மருத்துகள் மற்றும் குழந்தை உணவு அனைத்தும் மார்க்கெட் விலையை விட மிக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறோம், குறிப்பாக வீடு தேடி மருந்துகளை கொண்டு வந்து செய்கிறோம்.

குறிப்பாக Sugar, Pressure, Thyroid போன்றவற்றிற்கு மாதம் தோறும் மக்கள் பயன்படுத்தும் மருத்துகள்  மிக குறைந்த விலையில் கிடைக்கும்.

இந்த மருத்துவமனையின் நோக்கம் வந்த வியாதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதை விட மக்கள் நோய் இல்லாமல் வாழ விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே. குறிப்பிட்ட  கால இடைவெளியில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்களும் ஏற்பாடு செய்யபடும் .

கீழ் காணும் மருத்துவர்கள் நமது மருத்துவமனைக்கு வருகை தருகிறார்கள்

Dr.B.கௌதம் பாரதி  M.B.B.S., DCH.,

குழந்தை நல சிறப்பு மருத்துவர்

செவ்வாய் முதல் சனி வரை 6.00PM to 9.00PM

ஞாயிரு காலை 10.00AM -1.00PM

Dr.சாந்தி MBBS, DGO,MD,(PATH)

மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர்

மாதம் தோறும்இரண்டாவது சனிகிழமை

காலை          11.00 A.M முதல் 4.00 PM


Dr.
பிரகதீஸ்வரன் MS., Mch.,FMAS.,

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்

மாதம் இருமுறை பிரதி செவ்வாய் 6.00PM – 7.00PM

Dr.M.தனகோபால் MS.ORTHO

எலும்பு முறிவு மற்றும் கை,கால்,மூட்டு சிகிச்சை நிபுணர்

பிரதி வாரம் புதன் மாலை 4.00PM – 7.00PM

Dr.K.A.சாதிக்அலி MBBS.,

பொது நல மருத்துவர்

தினமும் இரவு 10.00 PM – 7.00 AM

Dr.R.S.செந்தில்குமார் MBBS.,MD, (chest)

நுரையீரல் நெஞ்சக நோய், அலர்ஜி, நுரையீரல் அகநோக்கி நிபுணர், தூக்கம் மற்றும்     குறட்டை ஆய்வு நிபுணர்.

பிரதி ஞாயிறு மாலை 5.00PM – 8.00PM

Dr.P.ராமநாதன் B.D.S.

மண்ணை பழைய 24 மணி நேர மருத்துவமனை

திங்கள் மற்றும் வியாழன் 5.30 PM – 7.00PM