இலவசமாக ENGINEERING M.E.Tதயில் படிக்க :-
Dear Brothers / Sisters, Assalamu alaikum. Are you looking for a course which offers an insight into Islam as well as a degree? Here is an excellent opportunity to enroll yourself in Certificate / Diploma / Degree in Islamic Studies from which may fulfill your needs. Eligibility : Pass in +12 (No age limit) […] Read more
அப்ரஹா மன்னனின் யானைப்படைகளை அபாபீல் என்ற சின்னஞ்சிறு குருவிகள் வீழ்த்தியதுபோல் ஒரூபா அல் மன்ஸூர் என்ற ஏமனில் பிறந்த இந்த மாணவியும் தமது சிறுகவன ஈர்ப்பின்மூலம் உலகம் முழுதும் பிரபலமாகிவிட்டார். A father gives his son nothing better, than education – Prophet Mouhamad என்று முஹம்மது நபியின் ﷺ கருத்தை தமது பட்டமளிப்பு விழாவின்போது அணியும் தொப்பியில் எழுதியிருந்தார். அதே நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மகளும் பட்டம்பெறுவதைக் காண வந்திருந்த ஒபாமாவின் […] Read more
இன்ஷா அல்லாஹ், சென்னையில் வரும் 23, July 2017(ஞாயிறு) WHAT NEXT ? அரசு வேலைகள் என்ன ? மற்றும் தொழில் தொடங்குவது எப்படி ? வழிகாட்டுதல் நிகழ்ச்சி ____________ மத்திய மாநில அரசு வேலைகள் என்ன ? எப்படி தயாராக வேண்டும் UPSC| SSC| CPSE| DEFENSE | TNPSC | RAILWAY Etc….. வழிகாட்டுதல் கொடுப்பவர் முகம்மது ரபிக் உதவிப் பேராசிரியர், ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லுரி, சென்னை ____________ தொழில் தொடங்குவது […] Read more
KEOவின் கோடை காலா மார்க்க கல்வி பயிற்சி முகாம் மற்றும் கல்வி விழிப்புணரிவு நிகழ்ச்சி
பெற்றோர்களுக்கு ஒரு சிறந்த அறிவுரை.. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தான் வழிகாட்டி
மதுரையில்: தங்கும் இடம் மதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் இடம், உணவு அனைத்து இலவசம் மதுரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம் , உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. நுழைவு தேர்வு நடைபெறும் தேதி: […] Read more
ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு உதவித்தொகையுடன் இலவச பயிற்சி பெற விருப்பம் உள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிவில் சர்வீசஸ் போட்டித் தேர் வின், முதல்நிலைத் தேர்வு முடிவு நேற்று முன்தினம் யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி, 15 ஆயிரத்து 445 பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட் டுள்ளனர். அவர்கள் அடுத்த கட்ட தேர்வான முதன்மை (மெயின்) தேர்வு எழுத அனுமதிக் கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு டிசம்பர் 3-ம் தேதி […] Read more
What is HTML5? HTML5 is a computer language devised to allow website creation. These websites can then be viewed by anyone else connected to the Internet. It is relatively easy to learn, with the basics being accessible to most people in one sitting; and quite powerful in what it allows you to create. Please watch […] Read more
நமதூரை சார்ந்த மரியாதைக்குரிய அண்ணன் பேராசிரியர் அலி அவர்கள் புரூணை நாட்டில் கல்வி சேவைக்கான உயரிய விருதினை அந்நாட்டு மன்னர் சுல்தானிடமிருந்து பெற்றுக்கொண்டார் . அவர்களின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகின்றோம்.