Navigate / search

டொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து

16 A. சிவன் கோவில் தெரு
டொக்கு முஹம்மது தாஜ்தீன் மகளும், சேவுராய் லியாகத் அலி மனைவியும், டொக்கு அப்துல் கபூர்/அஷ்ரப் அலி சகோதரியும், காணன் ரஹ்மத்துல்லா / செய்யது ராவுத்தர் மெளலவி ஹாஜா மைதீன்/ பொதக்குடியார் ஜெஹபர் சாதிக் இவர்களின் மாமியாரும், ஏனங்குடியார் K.P.ஹாஜா மைதீன் சம்மந்தியும், சேவுராய் நசீர் அஹமது தாயாருமான, டொக்கு மும்தாஜ் பேகம் வயது 61 மெளத்து

இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு மாலை 6.00மணிக்கு சின்னப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment