ஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து
41. இஸ்மாயில் தெரு
தொ.யி.மஹ்தி மகளும், மீர்லன் பஜ்லுர் ரஹ்மான் மனைவியும், மீர்லன் ஷமீம் பரீது தாயாரும், D.A. ஆஷிப் அஹமது மாமியாரும், தொ.ம.முஹம்மது யூசுப் சகோதரியுமான, ஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் வயது55 மௌத்து
நாளை 28.11.2018 மதியம்1.00 மணிக்கு பெரியப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்
