Navigate / search

நபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில்   பெருமானர் காட்டிய வழிகள்

நபிகள் நாயகம் ஒருசமூகத்தலைவராக பேரா. முஹம்மது இஸ்மாயில் ஹஸனீ சமூக நிர்வாக அமைப்பை கட்டமைப்பதில்   பெருமானர் காட்டிய வழிகள் (21\12\2017 அன்று நடைபெற்ற ஒரு தேசிய கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்.)    உலகில் தோன்றிய தலைவர்களுள் இறைவனின்திருத்தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) ஒருபன்முகத்தன்மை கொண்ட ஆளுமை என்பதுமட்டுமின்றி, உலகில் வராலாறு உள்ள வரை பெருமானாரைதவிர்த்து ஒரு செய்தியும் பதிவுசெய்ய முடியாதுஎன்ற நிலையை, கடந்த 1400 ஆண்டுகள்தன்னகத்தே வைத்திருக்கும் ஒரே ஆளுமைஅவர்கள் மட்டுமே. பொதுவாக சமயம் சார்ந்த ஆளுமைகள் சமூகம்சார்ந்த அனைத்து துறைகளிலும்கருத்துக்களோடு பயணிப்பதென்பது அரிது,அதிலும் இரண்டு தளங்களிலும் காலம் கடந்தும்தன் கருத்துக்ளை உயிர்போடு வைத்திக்கும்பெருமை நபிகளாரையே சாரும் என்றுஉரைக்கிறார். உலகில் மிகப்பெரும் தாக்கத்தைஏற்பத்திய 100 ஆளுமைகள் என்ற புத்தகத்தைஎழுதி அதில் முஹம்மது (ஸல்) அவர்களைமுதலாவதாக வைத்து அழகு பார்த்த மைக்கேல்ஹார்ட். அந்த வகையில் பெருமானார் ஏற்பத்திய சமூககட்டமைப்பை பற்றியும் அது இன்றும்முஸ்லிம்களிடம் ஏற்பத்திக்கொண்டிருக்கும்தாக்கத்தை குறித்தும் இப்பொழுது பார்போம். நபிகளாரின் மக்கமாநகர் வாழ்க்கை என்பதுதனக்கு வந்த வேத செய்திகளை வெளிப்படுத்தஒரு சரியான தளத்தை தேடுவதிலும், அதைமக்கள் மன்றத்தில் கொண்டு சேர்ப்பதிலும்,அதன் காரணத்தினால் எழுந்த எதிப்புகளைசமாளிப்பதில் கழிந்தது. அதற்கு நேர் மாற்றமாக மதினமா நகர் வாழ்க்கைஎன்பது முழுக்க முழுக்க இறைவனின்கட்டளைகளை செயல்படுத்துவதற்கான ஒருகளத்தை ஏற்படுத்தி, அது சார்ந்த ஒரு முன்மாதிரி சமூக கட்டமைக்க பயன்பட்டது. அகபாவும், நுக்கபாவும்: இறைவனால் தனக்கு தரப்பட்ட தூது செய்தியைஎப்படியாவது உலகம் முழுக்க கொண்டுசேர்க்கவேண்டும் என்று புறப்பட்ட நபிகளாருக்குமுதல் தடை அவர்கள் புறப்பட்ட இடத்திலிருந்துஆரம்பமானது. அதன் தொடராக அருகில் உள்ள தாயிப் சென்றுஅழைப்பு பணியை துவங்க நினைத்த நபி(ஸல்)அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை, ஆனாலும்அதன் முயற்சியில் தொய்வில்லாமலும்,தொடர்படியாகவும் செயல்பட்டார்கள். குறிப்பாக ஹஜ் உடைய நேரங்களில்வெளியிலிருந்து வரும் கூட்டத்தார்களை,குழுக்களையும் நபிவயவர்கள் சந்திக்கஆரம்பித்தார்கள். அவர்களுக்கு இஸ்லாத்தஎடுத்துரைத்தார்கள். அப்படி சந்தித்தவர்களில் யஸ்ரிப்யிலிருந்து (இப்பொழுது அதன் பெயர் மதீனத்துன்நபி)ஹஜ்ஜிக்கு வந்திருந்த 6 நபர்களை அடங்குவர்.அவர்களுக்கு குர்ஆனின் வசனங்களைஓதிக்காட்டி இஸ்லாத்தில் பக்கம் அழைத்தார்கள். அந்த 6 நபர்கள் திருப்பிச்சென்று அடுத்த ஆண்டு அவர்களோடு சேர்த்து 12 நபர்களாக வந்தனர். அவர்களுக்கு நபியவர்கள் இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்துடன் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் […] Read more

MINORITIES BENEFITS – Govt. of Tamilnadu

நமது முஸ்லிம் சமுதாய மக்களுக்காக தமிழ்நாடு அரசால் பல்வேறு நல திட்டங்கள் வழங்க படுகிறது அவற்றை பற்றி ஆரிந்து கொள்ள கீழே கொடுக்க பட்டுள்ள பைலை டவுன்லோட் செயவும் Minority Benefits.pptx-1

நான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க

நான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான் தான் உதவி  செய்தேன், நான் உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!!!!! நான் பெரியவன், நான் தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன், நான்  நான்  நான்  நான்  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!! நான் தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா? நான் தான்  என் மூளையை […] Read more

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!*

*வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை!* வக்பு வாரிய சொத்துக்கள் கொள்ளை இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளை வக்பு வாரிய சொத்துக்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அல்லா வின் பெயரால் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஏழை, எளியவர்களின் நலனுக்காக அளிக்கப்பட்ட வக்பு சொத்துக்கள் சுமார் 4 லட்சம் ஏக்கர் நமது நாட்டில் உள்ளது. அதில் 3 லட்சம் ஏக்கர் பதிவு செய் யப்பட்டவை. இது தேசிய சொத்து. அந்த சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால் […] Read more