Navigate / search

புது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து

8. ரஹ்மானியா தெரு

புது வீட்டு முஹம்மது சரிபு மகளும் வாஞ்சிலெப்பை முஹம்மது கமாலுதீன் மனைவியும் புது வீட்டு பசீ்ர் அஹமது / முஹம்மது பாரூக் சகோதரியும் புகையிலைகாரர் ரஹ்மத்துல்லா / A.M. முஹம்மது பாரூக் / B.S. அமீர்அலி மாமியாரும் வாஞ்சிலெப்பை நூருல் அமீன் / காதர்மைதீன் தாயாருமான புது வீட்டு பாத்திமா நாச்சியா வயது 80 மௌத்து

இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

Leave a comment