Navigate / search

இலவசமாக சுன்னத் (கத்னா) – அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன்

இன்ஷா அல்லாஹ்  எவ்வருடமும் போல்  இவ்வருடமும் பள்ளிக்கோடை  விடுமுறையில்  ஏழை  இஸ்லாமிய பிள்ளைகளுக்கு அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் சார்பாக   இலவசமாக சுன்னத்  (கத்னா) செய்ய  ஏற்பாடு செய்துள்ளோம். ஆகையால் தாங்கள்  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

BY   அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் –      தொடர்புகொள்ள: 99420 26719,  98426 53831  ,98650 48786

Leave a comment