Navigate / search

IMAN Scholarship Book Guidance Audio 2016

 

?தமிழக மாணவர்களுக்கான ஈமான் கல்வி உதவித் தொகை புத்தகத்தில் உள்ள கல்வி உதவித் தொகைகள் 2016?

IMAN Scholarship Book Guidance Audio 2016

# மத்திய ,மாநில அரசின் கல்வி உதவித் தொகைகள்

# மற்றும் பிற கல்வி உதவித் தொகைகள் பற்றி கீழே உள்ள AUDIO வில் கொடுக்கப்பட்டுள்ளது

?தேவையான சான்றிதழ்கள் (Documents )?

1. Bank Account
(மாணவர்கள் பெயரில் ஏதேனும் தேசிய வங்கியில் ACCOUNT இருக்க வேண்டும்
(உதவித் தொகைக்கு, Bank Account Number தேவை.)
Example : SBI, Canarabank etc..

2. பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ்( Income Certificate )

3. சாதி சான்றிதழ் (community certificate )

4. மதிப்பெண் சான்றிதழ்கள்(Mark Statement )
5. புகைப்படம் (Passport Size Photograph)
6. அரசு அடையாள அட்டை (Any Govt ID Proof) Adhar,Voter I’d Licence (தேவை இருந்தால் மட்டும் )
7. Bonafide Certificate
8. கல்வி கட்டணத்திற்கான சான்றிதழ் (Fees Structure
(7& 8 படிக்கும் கல்வி நிறுவனத்தில் பெற வேண்டும் )

9.விளையாட்டு வீரர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு (Sports Scholarship ) விண்ணப்பிக்கும் மாணவர்கள் அதற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும் (Sports certificate)

10.மாற்றுதிறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ,
அதற்கான சான்றிதழ் (Disability Certificate) இணைக்க வேண்டும்.

11. கல்வி உதவித் தொகைக்கு ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் விண்ணப்பிக்கலாம்
By
Mohamed Rabik
Assistant Professor
Aalim Muhammad Salegh Engineering college, chennai
Mail I’d :
rabik.scholar@gmail.com
Facebook :
mohamed.rabik.39

குறிப்பு :

Higher Studies with Scholarship & Employment opportunities – புத்தகம்
நுழைவுத்தேர்வுகள்
உயர் கல்வி படிப்புகள், கல்விஉதவி தொகை
வேலை வாய்ப்புகள்
போட்டித் தேர்வுகள்
கல்வி நிறுவனங்கள்
மேலும் பல தகவல்களை –11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் கலை, அறிவியல், தொழிற்கல்வி படிப்புகளில் ,U.G & P.G மற்றும் P.hD
மாணவர்கள் வரை பயன்படுத்தலாம்.

புத்தகம் பற்றிய LINK கிளிக் செய்யவும்
????????????

புத்தகம் வெளியீடு : நிலவொளி பதிப்பகம்

புத்தகம் தேவைபடுவோர் தொடர்புக்கு

Abdullah +918807449776

Leave a comment