Navigate / search

V.K.S. ஜல்மா நாச்சியா வபாத்

கூத்தாநல்லூர் வபாத்

965. சிந்தாமதர் தெரு
பொதக்குடி

பூசங்குடியார் (தண்ணீர் பீர்) அப்துல் ரஹ்மான் மருமகளும்,  பொதக்குடி V.K.S. சாதிக் (செல்லப்பா) சகோதரியும், பூசங்குடியார் (தண்ணீர் பீர்) பதுருதீன் சகோதரர்களின் தம்பி சஹாபுதின் மனைவியும், பூசங்குடியார் (தண்ணீர் பீர்) முஹம்மது அலி, தாயாருமான V.K.S. ஜல்மா நாச்சியா வயது 45 மௌத்து
நாளை 20.12.2016 காலை 10.30 மணிக்கு பொதக்குடி பெரியபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment