Navigate / search

காணன் பரிதா பேகம்

32. சவ்கத் அலி தெரு

 

காணன் முஹம்மது அலி மகளும் , மன்னார்குடியார் அப்துல் அஜிஸ் மனைவியும் , ஆலி அப்துல் ஹமிது ( செல்லப்பா ) சிறிய மாமியாருமான, பரிதா பேகம்  வயது  67 மௌத்து.

 

இன்ஷா அல்லாஹ் நாளை 02.09.2016 காலை 10.00 மணிக்கு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

***இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்***

Leave a comment