Navigate / search

தானாதி சுல்தானா சாஹிரா பானு வஃபாத்

கூத்தாநல்லூர் வஃபாத்

9/1 சலாமத் ரெசிடென்சி
சவ்கத் அலி தெரு
(ஆலி அனாதை விடுதி அருகில்)

 

நரியர் முஹம்மது இஸ்மாயில் பேத்தியும் ,தானாதி முபாரக் அலி மகளும், நரியர் ஹாஜி முஹம்மது மைதீன் / ஹாஜா மைதீன் சகோதரி மகளும் ,தானாதி நெய்னா முஹம்மது (சேட்டு) சகோதரியுமான, தானாதி சுல்தானா சாஹிரா பானு வயது 42 மௌத்து

இன்று அசர் தொழுகைக்கு பிறகு மாலை 5.00 மணிக்கு சின்னபள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

Leave a comment