Navigate / search

சகதூன் பீவி வஃபாத்

253.B பெரியத் தெரு
உம்ம சல்மா பில்டிங்

அத்திக்கடை சின்ன மீரான் முஹம்மது உசேன் மகளும், சீனி அப்துல் வஹாப் மனைவியும், K.E.J. ஜபருல்லா / S.R. ஜாஹிர் உசேன் மாமியாரும் ,பாவா பகுருதீன் உம்மம்மாவுமான, சகதூன் பீவி வயது 75 மௌத்து
இன்று 07.09.2017 காலை 10.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம் .

Leave a comment