Navigate / search

V.M.நஜ்முன்னிஸா மௌத்து

24. A.மேலப்பள்ளி லைன்
அண்ணா காலணி

மர்ஹீம் S.A. அப்துல கரீம் மனைவியும், V.M.தஸ்தகீர் / முஹம்மது மைதீன் சகோதரியும், தாஜ்தீன் / சாதிக்அலி தாயாருமான V.M.நஜ்முன்னிஸா வயது 70 மௌத்து

இன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு மேலப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்

 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்

 

Leave a comment