நான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க
நான்… நான்… நான்… என்று அகந்தை கொள்ளும் மனிதர்களுக்கு – சிந்திக்க நான் சம்பாதித்தேன், நான் காப்பாற்றினேன், நான் தான் வீடு கட்டினேன், நான் தான் உதவி செய்தேன், நான் உதவி செய்யலனா? அவர் என்ன ஆகுறது!!!!! நான் பெரியவன், நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன், நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!! நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை […] Read more