Navigate / search

கூத்தாநல்லூர் வெல்ஃபேர் அஸ்ஸோசியேஷன் புருனை ( KWAB ) நடத்தும் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் !

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) WBT   எதிர்வரும் 11.04.17 –  செவ்வாய் மாலை 4 மணியளவில் , நமதூர் மஸ்ஜிதியா தெரு ” ஆயிஷா பள்ளியில் ,   சென்னையின் பிரபல மருத்துவமனையின் புற்றுநோய் தலைமை மருத்துவர் மற்றும் ஸ்டெம் செல்ஸ் சிறந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் J . உமர்கனி MS , P.H.D.D.M அவர்கள் தலைமையில்  புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கருத்தரங்கம் வெகுச்சிறப்பாக நடைப்பெறுகிறது.   அதுசமயம் தாய்மார்கள் , […] Read more

கூத்தாநல்லூரில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 3 பேர் படுகாயம்

கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவருடைய மகன் பரணிதரன் (வயது 29). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் லட்சுமாங்குடி கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே கூத்தாநல்லூர் கமாலியாத்தெருவை சேர்ந்த காஜாமைதீன் மகன் முகமதுஅசாருதீன் (24) என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், பரணிதரன் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு-நேர் மோதிக் கொண்டன. 3 பேர் படுகாயம் இதில் பரணிதரன், முகமதுஅசாருதீன், அவருடைய மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த நாகை மாவட்டம் […] Read more

அல்வானி அமீர் அலி வஃபாத்

கூத்தாநல்லூர் வஃபாத் 7. சின்னப்பள்ளி தெரு அல்வானி ஹாஜி அப்துல் ரசீது மகனும், அல்வானி அப்துல் அக்பர் சகோதரரும், அல்வானி முஹம்மது ஹீசைன் சின்னத்தாவுமான அல்வானி அமீர் அலி வயது 58 மௌத்து இன்று காலை 10.00 மணிக்கு சின்னப்பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்