கூத்தாநல்லூர் வெல்ஃபேர் அஸ்ஸோசியேஷன் புருனை ( KWAB ) நடத்தும் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் !
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) WBT
எதிர்வரும் 11.04.17 – செவ்வாய் மாலை 4 மணியளவில் , நமதூர் மஸ்ஜிதியா தெரு ” ஆயிஷா பள்ளியில் ,

சென்னையின் பிரபல மருத்துவமனையின் புற்றுநோய் தலைமை மருத்துவர் மற்றும் ஸ்டெம் செல்ஸ் சிறந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் J . உமர்கனி MS , P.H.D.D.M அவர்கள் தலைமையில் புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கருத்தரங்கம் வெகுச்சிறப்பாக நடைப்பெறுகிறது.
அதுசமயம் தாய்மார்கள் , சகோதரிகள் அனைவர்களும் தவறாது கலந்துக்கொண்டு , தங்களது சந்தேகங்களை கேட்டு பயன்ப்பெற அன்புன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு;
KWAB யின் KNR செயற்க்குழு சகோதரர்கள் ;
கோஸ் அன்வர்தீன்
9788187759.
காமாஸாமா செய்யது அன்வர்
8675333003.
வெள்ளக்கட்டை அலி மைதீன்
9942026719