நிகழ்வு 2012
K.N.R யூனிட்டி நண்பர்கள் சார்பாக +2 மாணவர்களுக்கு “என்ன படிக்கலாம்” என்ற career guidance நிகழ்ச்சி கூத்தாநல்லூர் செல்வி மஹாலில் நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் : ஹாஜி APN ரவுப் அவர்கள் , முன்னால் தலைமை ஆசிரியர் ஜனாப் ஜஹபர் ஹுசைன் அவர்கள் , கூத்தாநல்லூர் ஜமாஅத் உறுப்பினர்கள் ஜனாப் ஷேக் முஹம்மது அவர்கள் , ஜனாப் இஸ்மாயில் கனி அவர்கள் , ஜனாப் தமீஜுதீன் அவர்கள் , ரஷீதிய பள்ளி இமாம் ஆலிம் சிக்கந்தர் பாஷா அவர்கள் , ஜனாப் ரசாக் சார் அவர்கள் வருகை புரிந்தனர்..