நிகழ்வு 2014
K.N.R யூனிட்டி நண்பர்கள் சார்பாக ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னால் துணை முதல்வர் அவர்களை கொண்டு “கல்வி மற்றும் சமுதாய பணியில் இன்றைய இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு கூட்டம் நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள் : முன்னால் ஜமாஅத் தலைவர் மர்ஹூம் சிலிங்கி ஹாஜா அவர்களின் புதல்வர் தொழிலதிபர் ஹாஜி சிலிங்கி நிஜாமுதின் அவர்களும், களனி மைதீன் அண்ணன் அவர்களும் பங்கு பெற்று சிறப்புரை ஆற்றினார்கள்.