Navigate / search

Abu Dhabi Get Together

நீண்ட காலமாக KNR யூனிட்டின்   ஒன்று கூடல் நிகழ்ச்சி அபுதாபியில் நடத்த வேண்டும் என்று  அபுதாபி நண்பர்கள் வேண்டுகோளுக்கு  இணங்க இன்று சிறப்பாக நடைபெற்றது.  அழைப்பு விடுத்த அனைவரும் தவறாமல் பங்கு பெற்றனர். நாம் செய்யும் சேவைகளையும் UMC யூனிட்டி மெடிக்கல் சென்டர்  செயல்பாட்டையும்  அமீர் LMB அப்துல் முஹம்மது  தெளிவாக விளக்கி கூறினார்.  செயலாளர் யூசுப் அவர்கள் நண்பர்கள் கேட்ட அணைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கம் கொடுத்தார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் அபுதாபி நண்பர்கள்  சிற்றுண்டி வழங்கினர்..  கலகலப்பாக  நடந்த இந்த சந்திப்பில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அபுதாபியில் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்யபட்டது

This slideshow requires JavaScript.

Leave a comment