Navigate / search

15 ஆயிரம் காவலர்கள் விரைவில் தேர்வு.

3fee1d37-e0bf-4c50-ac6a-0948e47510e5

டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. , தலைமைகாவலர், கிரேட் 1 காவலர், கிரேட் 2 காவலர் என ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இருக்க வேண்டிய மொத்த போலீசார் எண்ணிக்கை – 121215 பேர், இருப்பது -100932 , தேவைப்படுவது -20,283 பேர்.

இதில் முதல் கட்டமாக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசு 13,137 பேரை இன்னும் சில வாரங்களில் தேர்வு செய்யும் பணிகள் துவங்க உள்ளன.இவர்கள் அனைவரும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a comment