Navigate / search

✨நிக்காஹ்& தலாக்✨ 🌙2 நாள் விளக்க வகுப்பு – மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம்

✨நிக்காஹ்& தலாக்✨✨நிக்காஹ்& தலாக்✨🌙2 நாள் விளக்க வகுப்பு

ஆசிரியர் :மௌலவி S.A. சிக்கந்தர் பாதுஷா ஹஜ்ரத், ஆலிம் உலவிய்யு அவர்கள்இமாம் ரஷீதிய்யா பள்ளிவாசல்,கூத்தாநல்லூர்.

தேதி மாற்றம்:

🗓நாள் ✨ *25,26 ✨ ஞாயிறு மற்றும் ✨ திங்கட்கிழமை March 2018_🕑 நேரம்: 🌤மதியம் 2 மணி முதல் 4.30 வரை

🕌இடம்: மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம்🏡9,ஹமீதியா தெரு, கூத்தாநல்லூர்

நிக்காஹ்:

➢ இஸ்லாமிய அடிப்படையில் திருமணம் என்றால் என்ன ?

➢ குர்ஆனில் திருமணத்தை பற்றி என்ன கூறப்பட்டுள்ளது ?

➢ கணவன் மனைவிக்கு உண்டான கடமைகள் என்ன ?

➢ மனைவிக்கு உண்டான பொறுப்புகள் என்ன ?

➢ மனைவிக்கு கணவர் வீட்டாருடனான பொறுப்புகள் என்ன  ?

➢ குழந்தைளை வளர்ப்பதில் உள்ள பொறுப்புகள் என்ன  ?

➢ இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு மனைவியின் பங்கு என்ன ?

➢ ஒரு பெண் சுவர்க்கம் செல்ல யாருடைய பொருத்தம் வேண்டும் ?

தவறாமல் அனைவரும் இந்த வகுப்பில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்

இன்ஷா அல்லாஹ்…. வரும் ரமலான் மாதத்திற்கு பிறகு நமது மதரசாவில் 2  மாதத்திற்கு ஒரு முறை இந்த வகுப்பு நடைபெறும் புதிதாக திருமணமாக உள்ள பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் தவறாமல் பங்குப்பெற்று கண்மணி நாயகம் ரசூல்லாஹ்(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழியில் இம்மையில் அழகிய இல்வாழ்க்கையை அமைத்து ஈருளாகிலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று வெற்றி அடைவோமாக ஆமீன்…..

இப்படிக்கு
நிர்வாகத்தினர்

மஜ்லிஸ் தர்பியத்துன்னிஸா பெண்கள் மார்க்கப்பயிலகம்

9,ஹமீதியா தெரு,கூத்தாநல்லூர்

Leave a comment