புது பொலிவுடன் .. KNR UNITY இணையதளம் http://KNRUNITY.COM ….
நமதூர் நிகழும் அன்றாட நிகழ்வுகளை அறிய, ஜனாஸா அறிவிப்பு , மக்களின் தொழில் துறைகளை மற்றும் வர்த்தகம், ரியல் எஸ்டேட், வாகனம் விற்பனை இன்னும் அணைத்து வகையான வர்த்தகங்களை வாங்க விற்க நமது சகோதரர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்…
வெளிநாட்டிற்கு (UAE, Singapore, Malaysia, Brunei) போன்ற நாடுகளுக்கு வேலை தேடி வரும் நமதூர் நபர்களுக்கு வேலை தேடும் சுமையை இலகுவாக்கி தர நமது தளம் வழிவகுத்து தருகின்றது. அதற்கான இணைப்பு.
நமதூர் வர்த்தகர்களுக்கு தங்கள் வர்த்தக விபரங்களை பகிர அணைத்து வகையான பொருட்கள் வாங்க விற்க வாடகைக்கு (UAE, Singapore, Malaysia, Brunei). நமது தளம் வழிவகுத்து தருகின்றது. அதற்கான இணைப்பு.
மேலும் நமதூரில் ஜனாஸா அறிவிப்பு அறிய http://knrunity.com/post/category/wafath
உங்களின் நிறுவனங்களை மக்களிடையே கொண்டு சேர்த்து விளம்பரம் படுத்திக்கொள்ள நமது தளத்தினில் வர்த்தக பக்கதில் இடம்பெற, தங்களின் கடையினை புகைப்படம் மற்றும் தொடர்பு எண்ணை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.