Navigate / search

பொது சிவில் சட்டம்

பாஜக அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் வண்ணமாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் வழிகாட்டுதலுக்கினங்க நாளை நமதூர் கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசலில் ஜீம்மா தொழுகைக்குப் பிறகு கூத்தாநல்லூர் ஜமாத் சார்பாக ஜமாத்தார்கள், SDPI, தமுமுக சகோதரர்கள் கையெழுத்து வாங்க இருப்பதால் அனைவர்களும்  கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் ஆபத்தை அனைவரும் உணர்ந்து அவரவர்கள் முயற்சி எடுத்து அதிக படியான கையெழுத்து வாங்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறோம்

whatsapp-image-2016-10-21-at-1-31-55-pm-1
whatsapp-image-2016-10-21-at-1-31-55-pm
whatsapp-image-2016-10-21-at-12-47-28-pm

Leave a comment