Navigate / search

4 வது முறையாக அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் நடத்திய இலவச கத்னா ( சுன்னத் ) நிகழ்ச்சி

அல்ஹம்துலில்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4 வது முறையாக அர் ரிழா சோஸியல் ஆர்கனைசேஷன் நடத்திய இலவச கத்னா (சுன்னத் ) நிகழ்ச்சி மூலமாக 27 ஏழை இஸ்லாமிய பிள்ளைகள் பயனடைந்தார்கள். இதற்காக நன்கொடை வழங்கிய புரவலர்ளுக்கும், சிறந்த முறையில் கத்னா செய்த Dr.அமானுல்லாஹ் அவர்களுக்கும், இதற்காக பாடுபட்ட ARSO வின் அங்கத்தினர்களுக்கும்,இடம் கொத்து உதவிய பெரியப் பள்ளி நிர்வாகத்திற்கும், எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். “ஜஸாக்கல்லாஹூ கைரா”.அல்லாஹ் தங்களுக்கு சிறந்த நற்கூலியை வழங்வானாக ஆமீன்!

by ARSO

Leave a comment