ஈஸால் ஸவாப் அழைப்பு
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
நமதூரின் பல பொது சேவைகளில் தொண்டாற்றி வரும் அல் அமான் இளைஞர் இயக்கம், கூத்தாநல்லூர் யூனிட்டி , கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேசன் , அல் ரிழா சோசியல் ஆர்கனைசேசன் போன்ற இயக்கத்தில் பொது சேவை ஆற்றி வந்த நமது சகோதரர் மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை ௦5-03-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு மேலப்பள்ளி ரஹ்மானியா ஹாலில் குர்ஆன் ஓதி துஆ செய்யும் ஈஸால் ஸவாப் நடைபெற உள்ளது.அது சமயம் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சகோதரர் மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் மறுமை வாழ்விற்கு துஆ செய்யுமாறு கேட்டுகொள்கிறோம் .
இங்கணம்,
கூத்தாநல்லூர் யூனிட்டி
அமீரகம்.
