Navigate / search

ஜஷ்ன மீலாத் சொஸைட்டி

ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் புதிய தலைவராக J,M,ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்  தேர்வு!
புதிய செயலாளர்  P.S.அன்வர்தின் தேர்வு
பிரசித்திப்பெற்ற ஜஷ்ன மீலாத் சொஸைட்டியின் பொதுக்குழு இன்று காலை கூடியது.இதில் புதிய நிர்வாகிகளாக இவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக
T.M.பெரிய அமீன்,NAM.அப்துல் அலிம் T.M.தமிஜ்தின் உள்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவராக ஹாஜி PKM.அப்துல் மாலிக் துணைச் செயலாளர் K.A.நூருல் கைஸ் உள்பட மேலும் சிலர்மேற்கண்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டர்

மற்றொரு துணைத் தலைவர் (JMS)S.E.H.முஹம்மது மைதின் மற்றும் துணைச் செயலாளர் A.A.ஜெக்கரிய்யா(SS&CO சனோபர் ஆகியோர் தேர்வு

NEWS BY: அப்துல் அலிம்

 

Leave a comment