அல் அமான் இளைஞர் இயக்கம் – போராட்டம்
கடந்த 22/02/2017 தொடங்கி தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சியாளருக்கு கடித போராட்டம் நடத்தி வந்தோம்
மீண்டும் மே மாதம் நினைவுட்ட பட்டது
மீண்டும் 2 முறை ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நேரிலும் அல் அமான் வலியுறுத்தி வந்ததும் யாவரும் அறிந்த ஒன்று.
ஆனால் நகராட்சி ஆனையரிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை.
ஆகவே முறைப்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
இதன் பிறகு 11 செப்டம்ர் , நகராட்சி ஆனையரிடம் இருந்து நிதி ஆதரத்தை காரணம் காட்டி கடிதம் வந்ததும. அதனை அல் அமான் எற்றுக் கொள்ளவில்லை.
நாம் அரசியல் சார்பற்று ஊரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டே ஏற்பாடு செய்ய பட்ட ஆர்பாட்டம்.
4 – 10 – 2017 அன்று நடைபெறும் போராட்டத்தில் கலந்துக் கொள்ள வரும் முதியவர்களுக்காக சேர் மற்றும் சாமியானா போட பட்டுள்ளது.
தகவல் K J M சஹாபுதீன்.
அல் அமான் இளைஞர் இயக்கம்