நகராட்சியை பாதுகாக்கும் மாடுகள்…..
ஊரில் சுற்றித்திரிந்த மாடுகளை (கமாலியா தெரு, நேருஜி ரோடு, பெரிய தெரு, மேலக்கடைத்தெரு ஆகிய பகுதிகளில்) அதிகாலை 3.00 மணிக்கு பிடித்து மமகவினர் நகராட்சி அலுவலகத்தில் விட்டுள்ளனர்.
இனியாவது கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா?…