Navigate / search

GET TO GETHER – 8/12/2017 Friday

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08/12/2017 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் நமதூர் மக்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி நமது KNR Unity நண்பர்களால் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது, தொழுகைக்கு பின் மதிய உணவும் பின்பு விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமதூர் மக்கள் அனைவரையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது

இப்படிக்கு,

நிர்வாகத்தினர்
KNR Unity – UAE

Leave a comment